MABS Institution
11th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -1(வகையீட்டின் பயன்பாடுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உற்பத்திக்கான மேற்பார்வை செலவு ரூ.1600.ஒரு அலகிற்கான பொருட்செலவு ரூ.30 மற்றும் x அலகுகள் செய்வதற்கான ஊதியம் ரூ.\(\left( \frac { { x }^{ 2 } }{ 100 } \right) \) ஆகும்.சராசரி செலவு சிறுமமாக இருக்க எத்தனை உற்பத்தி செய்யப்பட வேண்டும்
-
[–2,2] என்ற இடைவெளியில் f(x)=3x5–25x3+60x+1 என்ற சார்பிற்கு முழுதளாவிய பெரும மற்றும் சிறும மதிப்புகளைக் காண்க
-
u=x3+y3+3xy2 என்ற சார்பிற்கு ஆய்லரின் தேற்றத்தைச் சரி பார்க்க
-
ஒரு நிறுவனத்தில் தேவை மற்றும் செலவுச் சார்புகள் p =497-0.2 xமற்றும் C=25x +10000 ஆகும்.இலாபம் பெருமத்தை அடையும்பொழுது உற்பத்தி அளவு மற்றும் விலையைக் காண்க
-
p = 50-3x என்ற தேவை விதியைக் கொண்டு தேவை நெகிழ்ச்சி,சராசரி வருவாய் மற்றும் இறுதிநிலை வருவாய்க்கு இடையேயுள்ள தொடர்பினைச் சரிபார்
-
ஒரு முற்றுரிமையாளரின் தேவைப்பாட்டின் வளைவரை x=106-2p மற்றும் சராசரி செலவுச் சார்பின் வளைவரை AC =5+\(\frac { x }{ 50 } \)இங்கு p என்பது உற்பத்திக்கான ஒரு அலகு விலை மற்றும் x என்பது உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை ஆகும்.மொத்த வருவாய் R =px,எனில் அதிகப்படியான இலாபம் தரும் உற்பத்தி அளவு மற்றும் மீப்பெரு இலாபம் ஆகியவற்றை காண்க